நம்பிக்கை துரோகம்

ரோமா­னிய பேர­ரசுக் காலத்தில் உள்­நாட்டு புரட்­சிகள் பலம் அம­டைந்­தி­ருந்த நிலையில் சுல்­லாவின் மனி­தா­பி­மானம் சீசரை காப்­பாற்­றி­யது. அவ­ரது உத­வியும் ஒத்­து­ழைப்பும் சீசரை ஒரு சிறந்த போர் வீர­னாக்­கி­யது. சீசர் அந்த ­நாட்டு இரா­ணு­வத்தில் இணைந்து வெகு சிறப்­பான சேவை ஆற்றி வந்தார். நாட்­டிலும் மக்கள் மத்­தி­யிலும் மிகவுமு நல்ல பெயரை சம்­பா­தித்த நப­ராக அவர் மாறினார்.அதற்கு பின்னர் பல போராட்­டங்­கக்கு மத்­தியில் அர­சி­யலில் ஈடு­பட்ட சீசர் ரோமின் மன்­ன­ராக தன்னை மாற்றிக்கொண்டார். இவருடைய ஆட்­சியில் எண்­ணற்ற பல சீர்­தி­ருத்­தங்கள், கொள்­கைகள் என பல­ கொண்­டு ­வந்தார். மிகவும் கட்­டுக்கோப்பான ஆட்­சியை நடத்­திய சீசர் தன்னுடைய ஆட்­சிக்­ காலம் முடி­வ­டைந்தும் நாட்டை ஆட்சி செய்தார். தனக்கு எதி­ராக  இருந்த அனைத்து எதி­ரி­க­ளையும் கொன்று ரோமின் நிரந்­தரமான சர்­வா­தி­கா­ரி­யா­க ஆனார் சீசர். அது­வரை காலமும் தன்னை மிகச்சிறந்த போர் வீர­னா­கவும், மன்­ன­னா­கவும் இனங்­காட்­டிக்­கொண்ட சீசர் அதி­கார பலத்தால் முழு­மை­யான சர்­வா­தி­கா­ரி­யாக மாற்­ற­ம் அ­டைந்தார். நாட்டில் ஜன­நா­யக உரி­மைகள், சுதந்­திரம் அனைத்தும் இவருடைய சர்­வா­தி­கார ஆட்­சியில் முழு­மை­யாக பறி­க்கப்பட்டது. அந்த சமயத்தில் நாட்டில் இன்­னொரு போராட்ட இயக்கம் எதுவும் இல்­லாமல் இருந்தது., நாட்டில் பல்­வேறு நிலசீர்­தி­ருத்­தங்கள் மேற்­கொள்­ளப் ­பட்­டன. ஆனால் ஆயுட்­கால சர்­வா­தி­கா­ரி­யாக தன்னை மாற்றிக் கொண்ட பின்னர் நாட்டின் அரசியல் நிலைமை தலை­கீ­ழாக மாறி­யது. சீசரின் ஆட்­சியில் மக்கள் மிகவும் அதி­ருப்தி கொண்­டனர். அபி­வி­ருத்­தி­யையும் தாண்­டிய அரா­ஜகம், உரிமை மீறல் என்­பன­வற்றின் கார­ணத்­தினால் சீச­ருக்கு எதி­ரான கொந்­த­ளிப்­புகள் பல­ம­டைந்­தன. குடி­யாட்சி முடி­யாட்­சி­யாக மாறி­யமை அவ­ருடன் இருந்த பல­ரையும் அதி­ருப்­திக்­குள்­ளாக்­கி­யது. தனது சொந்த மகன் போல் வளர்த்த புரூட்டஸ் முதற்­கொண்டு அவ­ரது நம்­பிக்கை வாய்ந்த பலர் சீச­ருக்கு எதி­ராக போர்க்­கொடி தூக்க திட்டம் தீட்­டினர். ஆனால் இவை அனைத்தும் இர­க­சிய திட்­டங்­க­ளாகும். தனக்கு எதி­ரான சதித்­திட்­டத்தை அறி­யாத அள­வுக்கு சீசரின் கூட்­டா­ளிகள் செயற்­பட்­டனர். ஒரு கட்­டத்தில் சீசரின் நம்­பிக்­கை­யாட்கள் சீசரை நேரம் பார்த்து வீழ்த்­திய போதும், சீசரை கத்­தியால் குத்­திய போதும் அவ­ரது மக­னாக நினைத்து வளர்த்த புரூ­ட்டஸிடம் உயிர் தஞ்சம் கேட்டு ஓடி வரு­கின்றார். ஆனால் இறுதி கத்திக் குத்­தினை புரூட்டஸ் குத்­து­கின்றார். நீயுமா புரூட்டஸ்... என்றவாறே தனக்கு எதி­ரான சதி­கா­ரர்­களின் கையால் கொல்­லப்­பட்டார் சீசர்.இது பிர­பல்­ய­மான ஆனால் இன்று பல­ருக்கும் தெரிந்த வர­லாற்றுக் கதை­யாகும். புரூட்டஸ் நம்­பிக்கை துரோகம் செய்­தது ஒரு குற்­ற­மாக இருந்­தாலும் கட்­டாயம் முடி­யாட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைக்­க­வேண்­டிய பொறுப்பு அவ­னுக்கு இருந்­துள்­ளது. ஒரு­வரால் ஒரு நாடே துன்­பப்­படும் போது எந்த வழி­யி­லேனும் நாட்டை காப்­பாற்ற வேண்டும் என்ற கொள்­கையில் சீசரை வீழ்த்­தினான்.

தர்ப்பணம் குறித்த இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?!
 வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும். மேலும் .... தர்ப்பணம் குறித்த இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?! 

 முன்னோர் இறந்த திதி அன்றும்,அமாவாசை அன்றும் பித்ரு தர்ப்பணம் செய்வது அவசியம். ஆடி-தை-புரட்டாசி- அமாவாசை
ஒரு ஆண் பிறக்கும்போதே பெற்ற கடனாக பித்ருக் கடன் ஏற்படுகிறது.
ஆடி அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடும் முன்னோர் வழிபாடும் மிக மிக அவசியம்.  பித்ரு தர்ப்பணம் என்பது பல பெயர்களில் சங்க காலம் முதல் இருந்து வருகிறது.  இன்று பித்ரு தோஷத்தால் தான் சரியான காலத்தில் கல்யாணமாகாமை, குழந்தையின்மை, குடும்ப உறவுகளில் சிக்கல், ஜாதக தோஷங்கள், எதிர்பாரா விபத்துக்கள்-நஷ்டங்கள், குல விருத்தியின்மை போன்றவை ஏற்படுகின்றன. மேலும்.....  முன்னோர் இறந்த திதி அன்றும்,அமாவாசை அன்றும் பித்ரு தர்ப்பணம் செய்வது அவசியம். ஆடி-தை-புரட்டாசி- அமாவாசை 

பித்ரு தர்ப்பணம்   
ஒவ்வொருவர் வீட்டிலும் ஐந்து படுகொலை களங்கள் உள்ளன
அவை அடுப்பாங்கரை,உலக்கை,துடைப்பம்,காரை மற்றும் தண்ணீர் பாத்திரங்களாம். இதன் மூலம் எண்ணற்ற கண்ணிற்க்கு தெரியாத உயிரினங்கள் மாண்டு போகின்றன. இதனால் ஒருவனுக்கு எண்ணற்ற பாபங்கள் வந்து சேர்க்கின்றன.  அதை ஈடு செய்ய தினமும் பஞ்ச மஹா யஞம் பரிந்துரைக்க பட்டுள்ளது. மேலும்.... பித்ரு தர்ப்பணம்  
கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவி
மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன?